skip to main |
skip to sidebar
காணிக்கையாக நான்வந்தேன்-உந்தன்கமலபாதம் சரணடைந்தேன்(2)ஏற்றருள்வீர் என்னை ஆண்டவரே(3)வானும் மண்ணும் உம் சொந்தமாமேஉம்மலர் பாதம் சரணடைந்தேன்வாழ்வும் வழியும் உம் சொந்தமாமேஉம்மலர் பாதம் சரணடைந்தேன்உம் அன்பெனக்கென்றுமே மிக இனிமையானதுஉம் அருளெனக்கென்றுமே போதுமானதுசரணம் இயேசுவே சரணம் இயேசுவேசரணம் இயேசுவே சொந்தமானேன்-காணிக்கைஉடற் பொருள் ஆவி உம் சொந்தமாமேஉம்மலர் பாதம் சரணடைந்தேன்உழைப்பின் பயனும் உன் சொந்தமாமேஉம்மலர் பாதம் சரணடைந்தேன்உம் வாக்கெனக்கென்றுமே நிலை வாழ்வு தருவதுஉம் இரக்கமெனக்கென்றுமே தேவையானதுசரணம் இயேசுவே சரணம் இயேசுவேசரணம் இயேசுவே சொந்தமானேன்-காணிக்கை
கானங்கள் பாடும் காலைஆனந்தமே என் ராகம்அர்ப்பணித்தேன் என் ஆருயிரைவாழ்வை உன் கரங்களில் கையளித்தேன்-கானங்கள்உன் மடி அமர்ந்து உன்னையே பழித்தல்உறவென்றாகுமாஉன் மொழி கேட்டும் என்வழி வாழ்தல்உன்னிடம் சேர்க்குமா - உன் மடிஉன்பணி தொடர வருகின்றேன்உள்ளத்தைத் தருகின்றேன்- எந்தன்உள்ளத்தைத் தருகின்றேன்உழைக்கும் மாந்தர் உயரும் நிலையும்உலகில் மலரணும்உழைப்பின் மாண்பை வளர்க்கும் செயல்கள்உண்மையில் நிலைக்கணும் -உழைக்கும்உரிமைகள் உணர்ந்து வருகின்றேன்உன்னிடம் தருகின்றேன்- என்னைஉன்னிடம் தருகின்றேன்
எல்லையில்லா அன்பிலேஎன்னை வளர்க்கும் தெய்வமேசொல்ல இயலா நன்றியில்சின்ன இதயம் நான் தந்தேன்-எல்லையில்லாமுறிந்த உறவுகள் பகைமை உணர்வுகள்உடைந்த உள்ளங்கள் எளிய அப்பமேஅறிந்தும் நான் செய்த பிழைகள் யாவும்தன்னல மனங்கள் ரசமுமாகும்இவையாவும் ஏற்றென்னை மாற்றிடுவாய்-உன்தியாக வாழ்வில் உயிக்கச் செய்வாய்- எல்லைகடந்த பாதையில் கல்லும் முள்ளும்சொல்லும் செயலும் மறைந்த நேரங்கள்உயர்ந்த மலை போல் அன்பு தெய்வம்பாதை பிரிந்து வாழும் உறவுகள்இவையாவும் ஏற்றென்னை மாற்றிடுவாய்-உன்தியாக வாழ்வில் உயிக்கச் செய்வாய் - எல்லை
எடுத்துக்கொள்ளும் ஆண்டவரேஉடல் பொருள் ஆவியையும்எடுத்துக்கொள்ளும் ஆண்டவரே(2)சிந்தனை சொல் செயல் அனைத்தையும் தந்தோம்நிந்தனை யாவையும் ஏற்கவும் துணிந்தோம்(2)எடுத்துக்கொள்ளும் ஆண்டவரேஅனைத்தும் உன் அதிமிகு மகிமைக்கே என்றுஆர்வமாய் வாழ்ந்திட துணை புரிவாயே(2)எடுத்துக்கொள்ளும் ஆண்டவரேஉம் அருள் ஒன்றே எனக்கென்றும் போதும்உம் பதம் நாங்கள் சரணடைந்தோமே(2)எடுத்துக்கொள்ளும் ஆண்டவரே
என்னையே முழுவதும் உன்னிடம் தருகின்றேன்என் மனம் அறிந்து நீ உன் கையில் ஏற்றிடுவாய்உண்மைக்காக வாழ்ந்திடும் நெஞ்சம் என்னில் உண்டுஉயிர் கொடுக்கவும் துணிந்திடும் உந்தன் பாதை சென்றுஎன் நெஞ்சில் வாழ்வது நீதானேஇனி அச்சம் கொள்வதும் வீண்தானேஎந்தன் பணியில் ஆயிரம் தடைகள்வந்திடும் ஆயினும் இயேசுவேஉனது வழியில் பயணம் தொடரும்எந்தன் வாழ்வின் பொருளினை உந்தன் வாழ்வில் கண்டேன்சுயநலத்தின் திரைகளை களைந்து என்னைத் தந்தேன்ஒரு ஜீவன் என்னாலே உயிர் வாழ்ந்தால்அது தானே உன் முன்னே பெரிதாகும்மகிழ்வைத் தேடிடும் மானிடர் வாழ்ந்திடதந்திடும் என்னை இயேசுவேஉனது கரத்தில் ஏற்க வேண்டி
அன்பின் பலியாய் ஏற்பாய் உம்மைஅணுகிடும் எளியவர் வேண்டுதல் கேட்பாய்(2)புண்படும் மனதின் துயர் தீர்ப்பாய்- எம்மைபுண்ணிய வாழ்வில் நிலைபெறச் செய்வாய்வாழ்வின் கொடைகள் பெறுகின்றோம்- அருள்வள்ளலுன் கருணையில் வாழ்கின்றோம்முழுமுதல் தலைவா இறைஞ்சுகின்றோம் எம்மைதிருப்பலிப் பொருளாய்த் தருகின்றோம்படைப்பின் மீதே பரிவிருக்க- அந்தப்பரிவால் உன்மகன் உயிர் கொடுக்கபடைப்பே உம்மால் மகிழ்ந்திருக்க- உம்மில்படைத்தோம் தூய்மை நிறைந்திருக்க
அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன்என்னையே முற்றிலும் அர்ப்பணித்தேன்அன்பு வாழ்விற்கு அர்ப்பணித்தேன்(2)பொன் பொருள் என்னிடம் இல்லைஉன் பொற்பதம் படைத்து நான் வாழ(2)என் வாழ்வை உமக்கு கொடுக்கின்றேன்(2)ஏற்றருளும் என் இறைவனேஎன் தலைவனே என் தலைவனே-அர்ப்பணித்தேன்வாழ்வின் பொருளை நான் இழந்தேன்- உன்வாழ்வின் மகிமை நான் அறிந்தேன்(2)உன் பாதம் பணிந்து நான் வாழ(2)துணை செய்வாய் என் இறைவனேஎன் தலைவனே என் தலைவனே - அர்ப்பணித்தேன்
வழிகாட்டும் என் தெய்வமே துணையாக எனில் வாருமேநதிமீது அலைந்தாடும் அகல் போலவேகதி ஏதும் தெரியாமலே நான் தடுமாறும் நிலைபாருமே அன்பாகி அருளாகி என்னோடு ஒன்றாகி துயரோடு போராடும் என் வாழ்வின் நலமாகி எனைத் தாங்கும் என் தெய்வமே என் நிழலாக எழும் தெய்வமே - வழிகாட்டும்எந்நாளும் உனைத்தேடும் வரம் கேட்கின்றேன்என்பாத நிழல் நாடும் மனம் கேட்கின்றேன்நீரின்றியே மண்ணில் வளமில்லையேநிலமின்றியே உயிர் வாழ்வில்லையேஎனைத் தாங்கும் என் தெய்வமேஎன் உயிராக எழும் தெய்வமே நிலவெங்கும் ஒளிந்தாலும் விழிமூடி பயனேது துயர் மூடும் மனம் உந்தன் அருள் காணும் வகையேது பலனாக கை மீது வா இங்கு புலனாகும் இறையாக வா - வழிகாட்டும்என் பாதை முடிவாகும் உன் தாளிலேஎன் வாழ்வு விடிவாகும் அந்நாளிலேஉன் வார்த்தைகள் என் வாழ்வாகுமோஉன் பார்வைகள் என் வழியாகுமோஇருள் நீக்கும் விளக்காகவே நான்சுடர் வீச எனை ஏற்ற வா ஆல் போல வளர்ந்தாலும் ஆரம்பம் முளை தானே விண் வாழ்வின் உயர்வெல்லாம் இவ்வாழ்வின் பயன் தானே நிறைவாழ்வின் விதையாகவே எங்கள் நில வாழ்வு பயன் காண வா வழிகாட்டும்
மன்னவா உன் வாசல் தேடிஓடி நான் வந்தேன்- உன்முகதரிசனம் கேட்டேன்உன்பதம் அமர்ந்து உன்முகம் பார்த்துஉன்மொழி கேட்டால் போதுமேஅன்பு கமழும் மென்மையான அனுபவம் எல்லாம்அழகு வாய்ந்த இனிமையான நினைவுகள் எல்லாம்உன்னிடம் தானே பேச இயலும்-2உவந்து எல்லாம் கூற முடியும் கூற முடியும் - மன்னவாதுன்பம் நெஞ்சில் இறக்கி வைத்த சோகச் சுமை எல்லாம்நடந்தவைகள் அழித்துத் தகர்ந்த நம்பிக்கை எல்லாம்புரிந்து கொள்வார் எவரும் இல்லை-2உன்னைத் தவிர யாரும் இல்லை யாரும் இல்லை - மன்னவா
பூந்தென்றலே அருளூற்றும் சுரம் பாடுதேபூவின் அழகில் நெஞ்சம் பேசுதே - உன் அன்பைக் காணுதேபுதுராகச் சந்தத்திலே வண்டுகள் பாடும்ஓடிவரும் ஓடை ஒலி தாளங்கள் போடும் -2உன் அன்பின் உயரத்தையே மலைகள் சொல்லுமேஉன் அன்பின் ஆழத்தையே மலைகள் காட்டுமேஇதமான ராகங்களும் என்னில் தோன்றுமே ஓ....கனிவான உன் முகத்தில் வெண்பனி ஒளிரும்கண்வியக்கும் அழகுடனே தாரகை மிளிரும் -2கடலும் வானும் அருவிகளும் உன் திறன் சான்றேஅன்பும் அருளும் பெருகிவரும் உன் திருக்கொடையேவளமான கனவுகளும் கண்ணில் தோன்றுமே ஓ.....