Tuesday, July 22, 2008

நானே ஒரு காணிக்கை

நானே ஒரு காணிக்கை பொருளாய்
இறைவாஉன் திருப்ப‌லி பீட‌ம் வ‌ந்தேன்

ம‌ல‌ராக‌ என் நெஞ்ச‌ம் க‌னியாக‌ என் க‌ண்க‌ள்
நெல் ம‌ணியாய் நான் சிந்தும் விய‌ர்வைத்துளி(2)
திராட்சை ர‌ச‌மாக‌ என் க‌ண்ணீர் அப்ப‌மாக‌ என் ஜீவ‌ன்
உட‌ல் தாங்கி நானே வ‌ந்தேன்- நானே

இசையாக‌ ஆசைக‌ள் இய‌லாக‌ எண்ண‌ங்க‌ள்
க‌லையாக‌ நான் க‌ற்ற‌ பாட‌ங்க‌ளே(2)-
புதுஒளியாக‌ உம் வார்த்தை இருளாக‌ என் வாழ்க்கை
எனை நானே த‌ந்தேனையா - நானே

No comments: