skip to main
|
skip to sidebar
தியானம்
திருப்பலி பாடல்கள்
Saturday, September 27, 2008
அலையொளிர் அருணனை
அலையொளிர் அருணனை
அணிந்திடுமா மணிமுடி மாமரி நீ
வாழ்க்கையின் பேரரசி
வழுவில்லா மாதரசி
கலையெல்லாம் சேர்ந்தெழு தலைவியும் நீயல்லோ
காலமும் காத்திடுவாய்
அகால வேளையிலே அம்மா உன் கருணையாலே
பொல்லாத ஊழியின் தொல்லைகள் நீங்கிட
வல்ல உன் மகனிடம் கேள்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
என்னைப்பற்றி
தியானம்
இறை புகழ்
View my complete profile
படைப்புகள்
►
2009
(6)
►
April
(1)
►
January
(5)
▼
2008
(169)
►
October
(2)
▼
September
(55)
பாடுவாய் எந்தன் நாவே
ஆணி கொண்ட உன்
தேவாலய வலப்புறமிருந்து
மாண்புயர் இந்த
பதுவையோனே புதுமையில்
நம்புங்கள் ஜெபியுங்கள்
ஓ பரிசுத்த ஆவியே
மார்கழியில் உதித்த
நமக்காய் ஒரு குழந்தை
பூத்தது பார் புதுப்பொழுது
புத்தம் புதிய மலரே
பெத்லகேம் ஊருக்கு
பெத்லகேம் நகரிலே
கன்னி ஈன்ற செல்வமே
இன்று பிறந்த நாள்
ஆரிராரிரோ
ஞானம் நிறை
தாரகை சூடும்
தாவீதின் குல மலரே
கலங்கரை தீபமே
உம்மைத் தேடி வந்தேன்
ஆரோக்கிய மாதாவே
அன்னைக்கு கரம்
அழகின் முழுமையே
அன்னை மாமரி
அம்மா எங்கள் தாயே
அலையொளிர் அருணனை
நெஞ்சில் சுரக்கும்
காற்றே முகிலே
காலம் போற்றும்
ஒளியாய் மழையாய்
ஒரு போதும் உனை
எந்தன் இதய
என் மன்னவா
எந்தன் தேவா
என் இதயம் உன்
உறவாடும் நேரமிது
உணவாக எழும்
இறைவனின் உடலிது
அன்பு தேவன்
அதிசயங்கள் செய்கிறவர்
அன்பனே விரைவில்
வாழ்வைப் பலியாய்
பொன்னும் பொருளும்
பலியென எனை
தருகின்ற நேரம்
கொடுப்பதன் இன்பம்
காணிக்கை தரும் நேரம்
காணிக்கை தந்தோம்
காணிக்கை காணிக்கை
காணிக்கையாக
கானங்கள் பாடும்
எல்லையில்லா அன்பு
எடுத்துக்கொள்ளும்
என்னையே முழுவதும்
►
August
(44)
►
July
(68)
படைப்பு உதவலாம்
இப்படைப்பில் திருப்பலி பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளது.ஒரு வேளை தேவையானவர்களுக்கு பயனளிக்கலாம்.இவையனைத்தும் கடந்த நான்கு வருடங்களாக தொகுக்கப்பட்டிருக்கும் பாடல்கள்.இவை சம்மந்தமாக படைப்புகள் எவையேனும் இருப்பின் தெரியப்படுத்தலாமே!
இதுவரை வந்தவர்கள்
இதர படைப்புகள்
கவிதைக் காதலன்
கண்ணாடி
No comments:
Post a Comment