
என்னில் குடிகொள்ள வா ஓ தேவா
என்னில் உயிரூட்டவா
சரணம் தேவா சரணம் தேவா......(4)
பாவம் அகற்றி உன் குடிலாக என்னை மாற்றும் ஐயா
உன் உருவம் என் இதயத்திலே
நிரந்தரம் பதிக்குமையா ஓ தேவா.....(2)
நீருக்காக ஏங்கும் என் நிலத்தைப் பாருமையா
வாழ்வுதரும் உன் நீரளித்து வாழ்வினை
செழிக்க வைப்பீர்- ஓ தேவா.....(2)
No comments:
Post a Comment