
பார் புகழ் புண்ணியனே
பாரில் எங்கள் குறையகல
பரமனை வேண்டிடுவாய்(2)
பாத்திரனே பரமனின் வழி திகழ் உயர்
கோத்திரனே குருவானவனே(2)
பாவியர் எங்கள் பாவவினை நீக்கி
உன்னத அருள் மழை பொழிந்திடுவாய்- உன்னத
மரியன்னை மகனை திருக்கரம் ஏந்தும்
அருந்தவ முனிவனே காவலனே(2)
உள்ளங்கள் உருகி வேண்டிடும் எங்களின்
குறைகளை நீக்க அருள் பொழிவாய்- குறைகளை
No comments:
Post a Comment