
நம்மிடையே குடிகொண்டார்
கீதங்கள் இசைக்கட்டும் ஆ.....
நாதங்கள் முழங்கட்டும் ஆ....
நேசங்கள் மலரட்டும்
இன்று பிறந்த நாள் வாந்த்துக்கள்
இன்று மலர்ந்த நாள் மண்ணிலே
அன்பின் குழந்தை இயேசுவே
உந்தன் மழலை மொழி கேட்கவே
எந்தன் மனமும் தினம் ஏங்குதே
இன்று பிறந்த நாள் வாந்த்துக்கள்
இன்று மலர்ந்த நாள் மண்ணிலே
HAPPY CHRISTMAS HAPPY CHRISTMAS
MERRY CHEISTMAS MERRY CHRISTMAS
ஒரு விண் தெய்வம் நம்மோடு மண் மீதிலே
மழலையாய் மலர்ந்ததே
அந்த விண் வார்த்தை நம் வாழ்வில் இந்நாளிலே
வியலாய் புலர்ந்ததே
இனி வேற்றுமை மறையட்டும்
எங்கும் வேதனை தீரட்டும்
வையம் மகிழும் வான் படை போற்றும் வானதேவன் வரவில் -நல்ல
இதயம் நிறையும் உதயம் மலரும் தேவ மைந்தன் உறவில்- இன்று
No comments:
Post a Comment