
உந்தன் அன்பை என்னில் தாரும்
எந்தன் நாவு உன் நினைவாக
என்றும் உம்மை எண்ணிப் பாடும்- எந்தன்
இறை இயேசுவின் திவ்யப் பிரசன்னம்
எந்தன் இல்லத்தில் இன்று தங்கும்
புவி மீதினில் நீதியை அருள
எந்தன் ஆண்டவர் விரைவாய் வருவார்
வான வீதியில் மின்னல் தோற்றம் போல்
ராஜா வருவாரே மனமே காத்திரு
நீர் என்னில் வந்ததால் நான் உம்மில் தான்- எந்தன்
No comments:
Post a Comment