
உறைந்திட இயேசுவே வாராய்
உயிரின் உணவே வாராய் -2
ஆவலாய் உனக்காய் காத்திருந்தேன்
நான்ஆயிரம் கனவுகள் கண்டிருந்தேன்-2
ஆறுதல் அளித்து அன்பு செய்ய
இந்தஅன்பின் உணவில் வந்தாயோ-2
என்னையே உனதாய் தேர்ந்து கொண்டாய்
நான்என்னையும் உனக்குத் தந்து விட்டேன்-2
உன்னிலே நானும் நிலைத்திடவே
இந்தஉன்னத விருந்தில் தந்தாயோ-2
No comments:
Post a Comment