
இறைவனுக் காகிடுமோ
இதயத்தில் நன்றி சொன்னால்
இயேசுவுக் காகிடுமோ
வாழ்வில் காட்டுதலே
வானிறை கேட்கும் நன்றி
மனத்தாழ்ச்சியும் தரித்திரமும்
தயவும் காட்டும் நன்றி
உலகை உருவாக்கி
உண்மை வாழ்வளித்து
தன்னை பலியாக்கி
தந்திடும் இறைவனுக்கு
ஆறுதல் மொழி கூறி
அன்பின் வழிகாட்டி
உயிரும் உண்மையுமாய்
உறவுகள் தருபவருக்கு
No comments:
Post a Comment