
என்ன தவம் செய்தாயோஎம்மான் இயேசு
உன்னை அம்மாவென்றழைக்க
பெண்களுக்குள் ஆசி நிரம்பப் பெற்றாய் எம்
கண்களுக்கு கருணையை காட்டிவிட்டார்
மங்களங்கள் பொழிந்தாய் மரியே வாழ்க-2
மண்ணுலகம் எங்கும் உந்தன் புகழ் வாழ்க(3)
மண்ணில் வந்த தேவன் உன்னில் பிறந்தார் -அவ்
விண்ணொளியின் சுடடின் மணி விளக்கே
அன்னையென்று உன்னையே அண்ணலவர் தந்தார்
இன்னல் நிறை உலகில் துணையாக நீ வர வேண்டும்(3)
No comments:
Post a Comment