
அன்போடு அளிக்கின்றேன்
எந்தையே என் தேவனே -2
தூயனே நேயனே பாவி நானே
தூய மனமதை ஈந்தேன் நானே(2)
அப்ப ரசமதை ஒன்றித்தேனே
காணிக்கையாக்குவேனே
கல்வாரி பீடத்தில் உம்மை ஈந்தீர்
எல்லையில்லாத் தீயாக மனதைத் தந்தீர்(2)
இல்லை என்று இங்கு ஏது உண்டோ
எல்லாமும் தருகின்றேன்
No comments:
Post a Comment