
இறைவாஉன் திருப்பலி பீடம் வந்தேன்
மலராக என் நெஞ்சம் கனியாக என் கண்கள்
நெல் மணியாய் நான் சிந்தும் வியர்வைத்துளி(2)
திராட்சை ரசமாக என் கண்ணீர் அப்பமாக என் ஜீவன்
உடல் தாங்கி நானே வந்தேன்- நானே
இசையாக ஆசைகள் இயலாக எண்ணங்கள்
கலையாக நான் கற்ற பாடங்களே(2)-
புதுஒளியாக உம் வார்த்தை இருளாக என் வாழ்க்கை
எனை நானே தந்தேனையா - நானே
No comments:
Post a Comment