
இறங்கி வர வேண்டும்
தேவா வல்லமை தர வேண்டும்
தேவா வல்லமை தர வேண்டும்
யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்
அப்படியே இன்று நடக்கனுமே
அப்படியே இன்று நடக்கனுமே
மறுபடியும் நான் பிறக்க வேண்டும்
மறு ரூபமாக மாற வேண்டும் - யோர்தான்
வரங்கள் கனிகள் பொழியனுமே
வல்லமையோடு வாழனுமே - யோர்தான்
1 comment:
இப்பாடல்களின் ஒலியையும் (ஆடியோ) இணைத்தால் பாடலைக் கற்றுக்கொள்ள வசதியாக இருக்கும் . முடிந்தால் உதவுங்கள். நன்றி! அன்புடன் ஜேம்ஸ்.
Post a Comment